sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விக்கிரவாண்டி டோல்கேட்டில் புதிய கட்டண விபரம்

/

விக்கிரவாண்டி டோல்கேட்டில் புதிய கட்டண விபரம்

விக்கிரவாண்டி டோல்கேட்டில் புதிய கட்டண விபரம்

விக்கிரவாண்டி டோல்கேட்டில் புதிய கட்டண விபரம்


ADDED : ஆக 27, 2024 05:09 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வரும் செப். 1ம் தேதி சுங்க வரியில் மாதாந்திர கட்டணம் மட்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் வரும் 1ம் தேதி அமல்படுத்தப்படவுள்ள கட்டண விபரம்: பழைய கட்டணம் அடைப்புக்குள் கார், ஜீப், பயணிகள் வேன்:

ஒரு வழி பயணம் ரூ.105 (ரூ.105), பலமுறை பயணம் ரூ.155 (ரூ.55), மாத கட்டணம் ரூ.3,100 (ரூ.3,090).

இலகு ரக வாகனம்: ஒரு வழி பயணம் ரூ. 180 (ரூ.180), பல முறை பயணம் ரூ. 270 (ரூ.270), மாத கட்டணம் ரூ,5,420 (5,405).

டிரக், பஸ்: ஒரு வழி பயணம் ரூ.360 (ரூ.360), பலமுறை பயணம் ரூ.540 (ரூ.540), மாத கட்டணம் ரூ.10,845 (10,815).

பல அச்சு வாகனம்: ஒரு வழி பயணம் ரூ.580 (ரூ.580 ), பல முறை பயணம் ரூ. 870 (ரூ.870), மாத கட்டணம் ரூ.17,425 (ரூ.17,380):

பள்ளி பஸ்: மாத கட்டணம் ரூ.1000 (ரூ.1,000).

உள்ளூர் வாகன கட்டணம், வகை-1: மாத கட்டணம் ரூ.150

உள்ளூர் வாகன கட்டணம், வகை-2: மாத கட்டணம் ரூ.300.

இதில் தினசரி பயணத்திற்கான கட்டணத்தில் மாற்றமின்றி, மாதாந்திர கட்டணத்தில் மட்டும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us