/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
/
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஏப் 13, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.
அம்பேத்கர் பிறந்தநாள் நாளை (14ம் தேதி) சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு, விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
இதில் அலுவலக மேலாளர் (பொது) செல்வமூர்த்தி, மேலாளர் (குற்றவியல்) சீனிவாசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.