ADDED : செப் 06, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணை அருகே பைக் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.
கண்டாச்சிபுரம் அடுத்த ஏ.கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 64; இவர், நேற்று தனது பைக்கில் காணை அடுத்த மாம்பழபட்டு கிராமத்தில் உள்ள திருக்கோவிலுார் சாலையில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.