sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் காயம்

/

ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் காயம்

ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் காயம்

ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் காயம்


ADDED : செப் 03, 2024 06:11 AM

Google News

ADDED : செப் 03, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஆம்னி பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. பஸ்சை சென்னை, மறைமலை நகரைச் சேர்ந்த வேதசெல்வம், 56; ஓட்டினார். நேற்று அதிகாலை சாரம் லாரி பார்க்கிங் பகுதியில் நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் வேதசெல்வம் மற்றும் பயணிகள் உட்பட 7 காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ், கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

ஒலக்கூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us