ADDED : ஜூலை 30, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுாரில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார் நேற்று காலை வளவனுார் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்குள்ள வாட்டர் டேங்க் பகுதியில், மூன்று நெம்பர் ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்ற வளவனுார் மேற்கு பாண்டிரோடு சங்கர், 43; பஞ்சாயத்து போர்டு வீதி முருகன், 56; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

