ADDED : ஆக 01, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று மாலை சாலாமேடு, திருப்பாச்சனுார் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அப்பகுதியில் ஆற்று பாலம் அருகே மூன்று நெம்பர் ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்ற திருப்பாச்சனுாரைச் சேர்ந்த ராஜகண்ணன், 42; என்பவரை கைது செய்தனர்.