தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் போன் நேரு பள்ளி ‘சென்டம்’

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் போன் நேரு பள்ளி ‘சென்டம்’

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் போன் நேரு பள்ளி ‘சென்டம்’


ADDED : மே 08, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 06:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் போன் நேரு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று நுாறு சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது. மாணவர் திலீபன் 600க்கு 551 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், பரமேஸ்வரி 541, மாணவி யுவஸ்ரீ மற்றும் ஹரீஷ் ஆகிய இருவரும் 527 மதிப்பெண் முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்தனர்.

சிறப்பிடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் வாசுதேவன் நிர்வாக இயக்குநர் விஜயசாந்தி ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us