sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

/

சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு


ADDED : மே 15, 2024 11:40 PM

Google News

ADDED : மே 15, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சி.மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் சந்தோஷ், 24; மும்பையில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், விடுமுறையில் வந்திருந்த சந்தோஷ், கடந்த அக்.23ம் தேதி முதல், 9ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சிறுமி 7 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.

இது குறித்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சந்தோஷ் மீது வழக்கு பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us