/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 20 பேர் மீது போலீசார் வழக்கு
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 20 பேர் மீது போலீசார் வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 20 பேர் மீது போலீசார் வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 20 பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஆக 17, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று காலை நகராட்சி திடலில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில், மத்திய அரசின் 3 சட்ட மசோதா திருத்தத்தை கண்டித்தும், அதன் நகலை எரிக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி போராட்டம் நடத்திய அந்த அமைப்பின் நிர்வாகி தெய்வசந்திரன் உள்ளிட்ட 20 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்து விடுவித்தனர்.