நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 8:30 மணி முதல் காலை 9:30 மணி வரை
செண்டூர் துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் பாலப்பட்டு பீடரில் பராமரிப்பு பணி
செண்டூர் (ஜி.எஸ்.டி.,சாலை), பாலப்பட்டு, பாதிரியாபுலியூர் (ஜி.எஸ்.டி.,சாலை), சித்தணி, வி.சாலை, ஆத்திக்குப்பம், ஏழாய், குத்தாம்பூண்டி, மாங்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.