/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாசவி நர்சரி பிரைமரி பள்ளியில் பரிசளிப்பு விழா
/
வாசவி நர்சரி பிரைமரி பள்ளியில் பரிசளிப்பு விழா
ADDED : மார் 29, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் வாசவி நர்சரி பிரைமரி பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற 108 மாணவர்களுக்கு வாசவி கிளப் இன்டர்நேஷனல் செயலாளர் சிவக்குமார், வாசவி கிளப் தலைவர் சுரேஷ், மனவளக்கலை பிரபாகர், பத்பநாபன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
விழாவில் தலைமையாசிரியை மணிமேகலை உட்பட பலர் பங்கேற்றனர்.