ADDED : ஜூன் 01, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பி.டி.ஓ.,வாக சாகிதாபாணி பொறுப்பேற்றுக் கொண்டார்.
விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த முகமது சையது, முகையூர் ஒன்றிய அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஒலக்கூர் ஒன்றிய பி..டி.ஓ., சாகிதாபாணி நியமனம் செய்யப்பட்டு நேற்று விக்கிரவாண்டி பி.டி.ஓ.,வாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஒன்றிய சேர்மன் சங்கீதஅரசி ரவிதுரை, அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
