sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அவலுார்பேட்டையில் இந்தியன் வங்கி கிளை இட மாற்றம்

/

அவலுார்பேட்டையில் இந்தியன் வங்கி கிளை இட மாற்றம்

அவலுார்பேட்டையில் இந்தியன் வங்கி கிளை இட மாற்றம்

அவலுார்பேட்டையில் இந்தியன் வங்கி கிளை இட மாற்றம்


ADDED : செப் 07, 2024 05:34 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் இந்தியன் வங்கி கிளையை புதிய கட்டடத்தில் அமைச்சர் துவக்கி வைத்தார்.

அவலுார்பேட்டையில் கீழ் பென்னாத்துார் சாலையில் செயல்பட்ட இந்தியன் வங்கி , மங்கலம் சாலையில் இடம் மாற்றம் செய்யப்பட்டு துவக்க விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு சென்னை இந்தியன் வங்கி களப்பொது மேலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.புதுச்சேரி மண்டல மேலாளர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்றார்.

அமைச்சர் மஸ்தான் குத்து விளக்கேற்றி வங்கி கட்டடத்தை துவக்கி , 59.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

இதில் ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன், துணை சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகினர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம் , வங்கி அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கிளை மேலாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us