தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி 

மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி 

மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி 


ADDED : ஜூன் 08, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2024 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஞ்சி : அனந்தபுரத்தில் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கடை வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முரளி மரக்கன்று வழங்குவதை துவக்கி வைத்தார்.

ரோட்டரி செயலாளர் மதன்லால் சிங், முன்னாள் தலைவர் கார்த்திகேயன், முன்னாள் செயலாளர் அலில், நிர்வாகிகள் நடேசன், சம்பத், கிருபா, சீத்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us