தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம்

பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம்

பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம்


ADDED : ஜூன் 21, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

விழுப்புரம் மகாராஜபுரம் காந்தி நகரில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சாலையில் பாதாள சாக்கடை மேன்ேஹாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், குடியிருப்பு மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீரை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us