ADDED : மார் 02, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: கிளியனுாரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.
கிளியனுார் அம்பேத்கர் நகர் சங்கர். இவரது வீட்டில் நேற்று காலை 4 அடி நீள நாக பாம்பு புகுந்தது. இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடிதது வெளியே ஓடினர். தகவலறிந்த வானுார் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் வந்து, பாம்பை மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.