/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சோதனைச் சாவடியில் எஸ்.பி., வாகன சோதனை
/
சோதனைச் சாவடியில் எஸ்.பி., வாகன சோதனை
ADDED : ஏப் 16, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி- விக்கிரவாண்டி அருகே சோதனைச் சாவடியில் எஸ்.பி., தீபக் சுவாச் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
லோக்சபா தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினரிடையே பண பரிவர்த்தனையைத் தடுக்க மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சோதனைச் சாவடியில் எஸ்.பி., தீபக் சுவாச் தலைமையில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

