/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிகா பள்ளியில் விளையாட்டு போட்டி
/
சிகா பள்ளியில் விளையாட்டு போட்டி
ADDED : ஆக 08, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கப்பியாம்புலியூரில் உள்ள சிகா மேல்நிலைப் பள்ளியில் கண்டமங்கலம் தாலுகா, குறு மைய விளையாட்டுப் போட்டிகளுக்கான துவக்க விழா நடந்தது.
போட்டியை குறு மைய செயலாளர் ராமநாதன் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் கோபால் முன்னிலை வகித்தார். விளையாட்டு ஆசிரியர்கள் யூனஸ், ஜீவா, எட்வின், ராஜசேகர், ராமராஜன் ஆகியோர் போட்டியை நடத்தினர்.