sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கரும்பு விவசாயிகள் செயல் விளக்க கூட்டம்

/

கரும்பு விவசாயிகள் செயல் விளக்க கூட்டம்

கரும்பு விவசாயிகள் செயல் விளக்க கூட்டம்

கரும்பு விவசாயிகள் செயல் விளக்க கூட்டம்


ADDED : ஜூன் 10, 2024 01:23 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே கரும்பு விவசாயிகள் செயல் விளக்க கூட்டம் நடந்தது.

ஏனாதிமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட எரளூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, கரும்பு அலுவலர் கோபிசிகாமணி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதில், கரும்பு பயிரை இயந்திரம் வைத்து அறுவடை செய்ய ஏற்றாற்போல் 5 அடி இடைவெளி விடவேண்டும் எனவும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார். கரும்பு பெருக்கு உதவியாளர்கள் தங்கவேல், கோபாலகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் அன்பழகன், ராசு, கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us