ADDED : ஜூன் 11, 2026 02:50 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரிய செயற் பொறியாளராக அண்ணாதுரை பொறுப்பேற்றார்.
விழுப்புரம் கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் பதவி காலியாக இருந்தது. இந்த பணியிடத்திற்கு, கஞ்சனுார் மின்வாரிய அலுவலக உதவி பொறியாளராக பணியாற்றி வந்த அண்ணாதுரை, பதவி உயர்வு பெற்று, விழுப்புரம் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் செயற் பொறியாளராக பொறுப்பேற்றார்.
