தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : ஆக 07, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி முதல்வர் மாதவி பொறுப்பேற்றார்.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி முதல்வராக இருந்த சிவக்குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரி முதல்வராக பணியாற்றி வந்த மாதவி, விழுப்புரம் அரசு கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டு, விழுப்புரத்தில் நேற்று பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us