/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானூர் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் கவுரவிப்பு
/
வானூர் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் கவுரவிப்பு
ADDED : செப் 07, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர் : வானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் கவுரவிப்பு விழா நடந்தது.
விவேகபாரதி என்னும் மக்கள் நல அமைப்பு சார்பில் , நடந்த ஆசிரியர் தின விழாவையொட்டி, ஆசிரியர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக, பள்ளியின் தலைமையாசிரியர் அலெக்சாண்டர், வானூர் வார்டு உறுப்பினர் கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில், விவேகபாரதி நிறுவனர் ரமேஷ், இணை நிறுவனர் லட்சுமிநரசிம்மன் ஆகியோர் பள்ளியின் ஆசிரியர்களை கவுரவித்து பாராட்டினர்.