நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வளவனுார் அருகே சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பிரசாந்த்(எ)கபாலி,33; குடிபழக்கம் உடைய இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இவருக்கு, நேற்று திடீரென வலி அதிகமானதால் தாங்க முடியாமல் வீட்டில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.