sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : ஜூலை 04, 2024 09:59 PM

Google News

ADDED : ஜூலை 04, 2024 09:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஏரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் நேற்று மதியம் 12:30 மணியளவில், ஈச்சேரி ஏரிக்கரையில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கே கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு (எ) ஜெயக்குமார், 36; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us