sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

/

வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு


ADDED : ஆக 11, 2024 05:53 AM

Google News

ADDED : ஆக 11, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், தேவார வீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, 60; இவரது வீட்டு நுழைவு வாயிலில் 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு இருந்ததைப் பார்த்து அலறியடித்து ஓடினர்.

தகவலறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us