தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : ஜூலை 31, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் சாலாமேடு என்.எஸ்.கே., நகரை சேர்ந்தவர் சுப்ரமணி, 76; ஞாபகமறதி உடையவர். நேற்று முன்தினம், விழுப்புரம் பாகர்ஷா வீதி மார்க்கெட்டிற்கு, காய்கறி வாங்கச் சென்ற அவர், மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us