sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சண்டை கோழிகள் திருட்டு; சிறுவன் உட்பட 3 பேர் கைது

/

சண்டை கோழிகள் திருட்டு; சிறுவன் உட்பட 3 பேர் கைது

சண்டை கோழிகள் திருட்டு; சிறுவன் உட்பட 3 பேர் கைது

சண்டை கோழிகள் திருட்டு; சிறுவன் உட்பட 3 பேர் கைது


ADDED : செப் 01, 2024 11:15 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கிளியனுார் அருகே சண்டைக் கோழிகளைத் திருடிய சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் அடுத்த ஆதனப்பட்டு புது காலனியைச் சேர்ந்தவர் கண்ணபிரான், 45; இவர் தனது வீட்டில் சண்டை கோழிகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு, கண்ணபிரான் வீட்டில் இருந்த சண்டைக் கோழிகளை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு வெளியே வந்தனர்.

சத்தம் கேட்டு எழுந்து வந்த கண்ணபிரான் அப்பகுதி மக்கள் உதவியுடன் 3 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கிளியனுார் போலீசார் 3 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

அவர்கள், சென்னை, நமச்சிவாயபுரம்ரத்தினம் மகன் ஹரிஷ்குமார், 18; சாகுல்அமீது மகன் கசர், 21; மற்றும் ஆதனப்பட்டு புதுகாலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us