/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூதாடிய வழக்கில் மூன்று பேர் கைது
/
சூதாடிய வழக்கில் மூன்று பேர் கைது
ADDED : மே 05, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் அயினம்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கவிபாலன்,32; செஞ்சி சாலை முன்னா,38; பாப்பான்குளம் அஸ்லாம்,30; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.