/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை 11ம் தேதி ஒத்திவைப்பு
/
திண்டிவனம் அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை 11ம் தேதி ஒத்திவைப்பு
திண்டிவனம் அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை 11ம் தேதி ஒத்திவைப்பு
திண்டிவனம் அரசு கல்லுாரி மாணவர் சேர்க்கை 11ம் தேதி ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 09, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரியில் 10ம் தேதி நடைபெற இருந்த மாணவர் சேர்க்கை வரும் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நாராயணன் செய்திக்குறிப்பு:
அரசு கல்லுாரியில் 10ம் தேதி நடைபெற இருந்த இளநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடங் களுக்கான மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு காரணமாக வரும் 11ம் தேதி நடைபெறும்.