நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
ஜானகிபுரம்-மேலமங்கலம் மின்னுாட்டியில் பராமரிப்பு பணி: ஜானகிபுரம், சுதாகர் நகர், கலைஞர் நகர், சிங்கப்பூர் நகர், பாண்டியன் நகர், வழுதரெட்டி, காந்தி நகர், பெரியார் நகர், சாலாமேடு, இ.பி., காலனி, காமராஜர் நகர், என்.ஜி.ஓ.ஓ., காலனி, ஆசாக்குளம், கொத்தனுார், சரவணம்பாக்கம், மழையாம்பட்டு, டி.டி.கொண்டூர், கீரிமேடு, கிராமம்.