ADDED : ஏப் 28, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை
கண்டமங்கலம் - வளவனுார் மின்பாதையில் கம்பி மாற்றும் பணி: கண்டமங்கலம், சின்ன பாபுசமுத்திரம், கெங்கராம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால்மருதுார், சேஷாங்கனுார், பண்ணக்குப்பம், கோண்டூர், மண்டகப்பட்டு, கொத்தாம்பாக்கம், பெரிய பாபுசமுத்திரம், கெண்டியாங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திகுப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, ஆழியூர், ஆர்.ஆர்.குளம், வழுதாவூர், கரைமேடு, பக்கமேடு, திருமங்கலம், கலிங்கமலை, ரசபுத்திரபாளையம், வெள்ளாழங்குப்பம், பூசாரிப்பாளையம், அரங்கநாதபுரம், சடையாண்டிக்குப்பம்.

