ADDED : ஜூலை 11, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை காலை 11 மணி முதல் 12 மணி வரை
விழுப்புரம் நகரப் பகுதியில் பராமரிப்பு பணி: விழுப்புரம் கே.கே.ரோடு, வி.மருதுார், நரசிங்கபுரம், கந்தசாமிலே அவுட், வில்லியம் லே அவுட், எஸ்.பி.எஸ்.நகர், சிஸ் நகர், பிரண்ட்ஸ் நகர், கணேஷ் நகர், கவுதம் நகர், ராஜிவ்காந்த நகர், அண்ணாநகர், மணி நகர், சீனுவாசா நகர், பூந்தோட்டம், நேருஜி ரோடு.