sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கெங்கராம்பாளையம் டோல்கேட்டில் சுங்க கட்டண வசூல் துவக்கம்

/

கெங்கராம்பாளையம் டோல்கேட்டில் சுங்க கட்டண வசூல் துவக்கம்

கெங்கராம்பாளையம் டோல்கேட்டில் சுங்க கட்டண வசூல் துவக்கம்

கெங்கராம்பாளையம் டோல்கேட்டில் சுங்க கட்டண வசூல் துவக்கம்


ADDED : பிப் 25, 2025 06:59 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி; விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில், விழுப்புரம் ஜானகிபுரம் முதல் கடலுார் பூண்டியாங்குப்பம் வரை 63 கி.மீ., துாரத்திற்கான சுங்க கட்டணம் வசூலிக்க கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8:00 மணியளவில் டோல்கேட்டை புதுச்சேரி, நகாய் துணை பொது மேலாளர் வெங்கட்ராவ் திறந்து வைத்து, வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யும் பணியை துவக்கி வைத்தார்.

தற்போது முதல் கட்டமாக, விழுப்புரம், ஜானகிபுரம் முதல் எம்.என் .குப்பம் வரை 29 கி.மீ., துாரத்திற்கு 4 வழிச்சாலை வாகன பயன்பாட்டிற்கு திறக்கப் பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us