/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக்கான பயிற்சி முகாம்
/
கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக்கான பயிற்சி முகாம்
ADDED : மே 13, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது.
விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரி வளாகத்தில் நடை பெறும் முகாமை, மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் சம்பத்குமார் பயிற்சியை துவக்கி வைத்தார். 14 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட 53 வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் சூர்யா பயிற்சி அளித்தார். பயிற்சி முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
இணைச் செயலாளர்கள் ரமணன், ரவிக்குமார், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மணிவேல், சண்முகம், சீனுவாசன் பங்கேற்றனர்.