தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின்கம்பத்தின் மீது முறிந்து விழுந்த மரக்கிளை

மின்கம்பத்தின் மீது முறிந்து விழுந்த மரக்கிளை

மின்கம்பத்தின் மீது முறிந்து விழுந்த மரக்கிளை


ADDED : ஆக 05, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனத்தில் பலத்த காற்று வீசியதில், மரத்தின் கிளை முறிந்து, மின் கம்பத்தின் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, எம்.ஆர்.எஸ்.ரயில்வே கேட் அருகே உள்ள மாரியம்மன் கோவில் எதிரில் நுாறாண்டு பழமை வாய்ந்த அரச மரத்தின் பெரிய கிளை முறிந்து, அருகிலுள்ள மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் அந்தப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. 

சம்பவ இடத்திற்கு நகராட்சி கமிஷ்னர் பானுமதி நேற்று காலை நேரில் வந்து பார்வையிட்டார். பொக்லைன் மூலம் மரத்தின் கிளை அப்புறப்படுத்தப்பட்டது. மின்தடையை சீர் செய்யும்  நடவடிக்கையில் மின்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us