தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : ஜூன் 16, 2026 03:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 03:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனத்தில், நகராட்சி சார்பில் 6000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்க விழா நடந்தது.

தமிழகத்தை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், நகராட்சி, உள்ளாட்சி பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்று நட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் திண்டிவனம் நகராட்சி பகுதியில் 6000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பேரில், திண்டிவனம் சந்தைமேடு பகுதியில், நகராட்சி கமிஷனர் பானுமதி மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us