/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அஞ்சலையம்மாளுக்கு த.வெ.க., மரியாதை
/
அஞ்சலையம்மாளுக்கு த.வெ.க., மரியாதை
ADDED : பிப் 22, 2025 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி ஒன்றியம், கடலாடி குளம் கூட்ரோட்டில் த.வெ.க., சார்பில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மேற்கு ஒன்றிய செயலாளர் சாந்தசீலன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கி, அஞ்சலையம்மாள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாவட்ட நிர்வாகிகள் வெற்றி, முருகையன், சந்திரசேகர், சிவரத்தினம், மாவட்ட இளைஞரணி ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் செஞ்சி கிழக்கு பாண்டியன், மேல்மலையனுார் திருமலை முருகன், செஞ்சி நகர செயலாளர் நசுருதீன், மகளிரணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

