sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை தாக்கிய  இருவர் கைது

/

பெண்ணை தாக்கிய  இருவர் கைது

பெண்ணை தாக்கிய  இருவர் கைது

பெண்ணை தாக்கிய  இருவர் கைது


ADDED : ஜூலை 02, 2024 05:56 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே காங்கேயனுார் கிராமத்தை சேர்ந்தவர் சபரிராஜா மனைவி அனிதா,27; இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2018 ம் ஆண்டு, சபரிராஜாவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சென்னைக்கு சென்று விட்டார்.

பின், அனிதா, அதே பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான 1 சென்ட் இடத்தில் குடிசை வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த 31ம் தேதி சபரிராஜாவின் தந்தை சுந்தரமூர்த்தி,50; இவர் மனைவி அஞ்சுலட்சம்,48; மகன் அய்யப்பன்,32; உறவினர் சரவணன்,46; ஆகியோர் அனிதாவை திட்டி தாக்கி ஊரை விட்டு வெளியேபோ என திட்டியுள்ளனர்.

அனிதா அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிந்து அய்யப்பன், சரவணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us