/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
/
கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : மார் 03, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை; மேல்மலையனுார் அடுத்த மேல்நெமிலி கிரா மத்தில் கால் நடை மருத்துவ முகாம், இனப்பெருக்க மேம் பாட்டு முகாம் நடந்தது.
ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலை வர் காசியம்மாள், துணைத் தலைவர் பழனி முன்னிலை வகித்தனர். டாக்டர் நிர்மலன் வரவேற்றார்.
முகாமை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து மருந்துகளையும், பரிசுகளையும் விவசாயிகளுக்கு வழங்கி பேசினார்.
கால்நடைகளுக்கு தடுப் பூசி போடப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள், பணியாளர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.