/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் கிருஷ்ணர் கோவிலில் இன்று மகா கும்பாபிேஷக விழா
/
விழுப்புரம் கிருஷ்ணர் கோவிலில் இன்று மகா கும்பாபிேஷக விழா
விழுப்புரம் கிருஷ்ணர் கோவிலில் இன்று மகா கும்பாபிேஷக விழா
விழுப்புரம் கிருஷ்ணர் கோவிலில் இன்று மகா கும்பாபிேஷக விழா
ADDED : செப் 08, 2024 06:22 AM
விழுப்புரம்: விழுப்புரம், ரங்கநாதன் ரோடு, கிருஷ்ணா நகர் ஸ்ரீகோகுல கிருஷ்ணர் கோவில் கும்பாபிேஷகம் இன்று காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள் நடக்கிறது.
திருக்கோவிலுார் மடாதிபதி ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமி தலைமை தாங்கி, விழாவை நடத்தி வைக்கிறார். திருவதிகை ஸ்ரீராமன் பட்டாச்சாரியார், விகஜசன் பட்டர், விழுப்புரம் நம்மாழ்வார் வைணவ சபை சேவாகால பஜனை தலைவர் கரும்பூர் திரிவிக்கிரம ராமானுஜ தாசன், சபை செயலாளர் குமார் என்கிற கூரத்தாழ்வான் ராஜானுஜதாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஏற்பாடுகளை திருப்பணிக் குழு தலைவர் ராஜாமணி யாதவ், ஜெயலட்சுமி மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.