ADDED : மார் 04, 2025 09:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், ஆசாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் மனைவி ஐஸ்வர்யா, 27; இவர்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 26ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்ற ஐஸ்வர்யா மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
ஜானகிராமன் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.