நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், உலக மகளிர் தின விழா நடந்தது.
தாசில்தார் கனிமொழி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, சத்தியபாமா, ஜமீனா முன்னிலை வகித்தனர். இதில், தாலுகா அலுவலக பெண் பணியாளர்கள், பெண் வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட மகளிர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடத்தி, பரிசளிக்கப்பட்டது.