தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : ஜூலை 31, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த செட்டிபட்டரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் அஜித்குமார், 22; இவர், விழுப்புரம் அடுத்த அகரம் சித்தாமூர் கிராமத்தில், பாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் தங்கி, கடந்த 3 மாதங்களாக கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தார். தாய், தந்தையை இழந்த அஜித்குமார், மனஉளைச்சலில் இருந்தார். நேற்று அவர், பாலகிருஷ்ணன் நிலத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us