
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் உலக யோகா தினவிழா நடந்தது.
விழாவை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் துவக்கி வைத்தார். கல்லூரி செயலாளர் ராஜீவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
மாணவர்கள் யோகா கற்பதின் அவசியம் குறித்து உதவி பேராசிரியர்கள் விளக்கினர். உதவி பேராசிரியர் சிவசுப்ரமணியம் நன்றி கூறினார்.