sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பிரியாணி மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது

/

பிரியாணி மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது

பிரியாணி மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது

பிரியாணி மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது


ADDED : ஜூலை 16, 2024 12:12 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரியாணி மாஸ்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அனிபா மகன் சலிம்பீன், 48; இவர், புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக பணிபுரிகிறார்.

கடந்த 13ம் தேதி சென்னை, எண்ணுார் பகுதியை சேர்ந்த சசிக்குமார் மகன் பாலாஜி என்கிற ேஹமச்சந்திரன், 24; என்பவர் ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டதற்கு 60 ரூபாய் தரும்படி சலிம்பீன் கேட்ட போது, பணம் தர முடியாது எனக்கூறி பாலாஜி தாக்கியுள்ளார்.

இதனை தட்டிக்கேட்ட சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் மனைவி லட்சுமி, 32; ஆகியோரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின், டேபிளில் இருந்த ரூ.500 மதிப்புள்ள பரோட்டாவை சேதப்படுத்தினார்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பாலாஜியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us