sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்களை தாக்கிய வாலிபர் கைது

/

பெண்களை தாக்கிய வாலிபர் கைது

பெண்களை தாக்கிய வாலிபர் கைது

பெண்களை தாக்கிய வாலிபர் கைது


ADDED : ஜூலை 16, 2024 11:19 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியில் பெண்ணைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரத் மகள் விஷ்ணுபிரியா, 29; பிரேம்சந்துரு மகள் ரம்யா, 29 இருவரும் பெரிய முதலியர்சாவடியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

இவர்களின் பின்புற சேரில் சீர்காழி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்த டேவிட்ராஜ் மகன் ஜெரோன், 21; என்பவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, ஜெரோன் பின்புறம் சாப்பிட்டுக்கொண்டிருந்த விஷ்ணுபிரியா மீது சாய்ந்துள்ளார். இதில் இருவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெரோன் இருவரையும் தாக்கினார்.

புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து ஜெரோனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us