sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூவாத்தம்மன் செல்லியம்மனுக்கு 108 பால் குடம் ஊர்வலம்

/

பூவாத்தம்மன் செல்லியம்மனுக்கு 108 பால் குடம் ஊர்வலம்

பூவாத்தம்மன் செல்லியம்மனுக்கு 108 பால் குடம் ஊர்வலம்

பூவாத்தம்மன் செல்லியம்மனுக்கு 108 பால் குடம் ஊர்வலம்


ADDED : ஆக 09, 2025 11:22 PM

Google News

ADDED : ஆக 09, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சிக்கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு 35ம் ஆண்டு ஆடி பவுர்ணமி பால்குடம் ஊர்வலம் நேற்று நடந்தது.

இதை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து, 11:30 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து பம்பை, உடுக்கை, மேளத்துடன் பூங்கரகம் மற்றும் 108 பால் குடம் ஊர்வலம் புறப்பட்டது.

பகல் 12:00 மணிக்கு செஞ்சி கோட்டை பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு 108 பால் குடம் அபிஷேகம், சிறப்பு அலங்கரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இரவு 9:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் முத்து பல்லக்கில், சக்தி கரகத்துடன் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர், கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us