/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.எஸ்.ஐ., உட்பட 16 பேர் இடமாற்றம்
/
எஸ்.எஸ்.ஐ., உட்பட 16 பேர் இடமாற்றம்
ADDED : அக் 05, 2025 04:14 AM
விழுப்புரம், : மாவட்டத்தில் 7 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 16 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், விழுப்புரம் டவுன் போலீஸ் நிலையம் ஆரோக்கியநாதன் பிரான்சிஸ் சத்தியமங்கலத்திற்கும், கெடார் பொன்னியின்செல்வன் நல்லாண்பிள்ளைபெற்றாளுக்கும், அவலுார்பேட்டை கேசவன் மற்றும் மேல்மலையனுார் குமரேசன் ரோஷனைக்கும், கண்டாச்சிபுரம் செந்தில்குமரன் சத்தியமங்கலத்திற்கும், விழுப்புரம் தாலுகா ரீஜ்முகமது அவலுார்பேட்டைக்கும், காணை ராஜகோபால் விழுப்புரம் தாலுகாவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், தலைமை காவலர்கள் பெரியதச்சூர் தனம் கஞ்சனுாருக்கும், அரகண்டநல்லுார் கயல்விழி காணைக்கும் மற்றும் போலீஸ்காரர்கள் அனந்தபுரம் கோபிநாதன் மற்றும் காணை பாலாஜி திண்டிவனத்திற்கும், அரகண்டநல்லுார் கோவிந்தன் செஞ்சிக்கும், திருவெண்ணெய்நல்லுார் இளையராஜா திண்டிவனத்திற்கும், அனந்தராஜன் ரோஷனைக்கும், வினோத் ஒலக்கூருக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி., சரவணன் பிறப்பித்துள்ளார்.