sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மொபைல் திருட்டு 2 பேர் கைது

/

மொபைல் திருட்டு 2 பேர் கைது

மொபைல் திருட்டு 2 பேர் கைது

மொபைல் திருட்டு 2 பேர் கைது


ADDED : ஏப் 27, 2025 04:37 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி :அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளியின் உறவினரிடம் மொபைல்போன் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 26; இவர், விக்கிரவாண்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை சந்திக்க நேற்று முன்தினம் சென்றார். அங்கு, இரவு காத்திருப்போர் கூடத்தில் தங்கினார். அப்போது மணிகண்டனிடம் இருந்து மொபைல்போனை 2 பேர் திருடிக் கொண்டு ஓடினர். அங்கிருந்தவர்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் சரண்ராஜ், 19; அதே பகுதி மாயவன் மகன் பூவரசன், 19; என தெரியவந்தது. திருடப்பட்ட மொபைல்போனை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us