sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

/

பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது


ADDED : ஜூன் 01, 2025 12:12 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: புதுச்சேரியிலிருந்து பைக்கில் மது பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று மாலை குச்சிபாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருக்கனுாரிலிருந்து 2 பேர் பைக்கில் விழுப்புரம் நோக்கி வந்தனர்.

போலீசார் பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 90 மி.லி., அளவுள்ள 100 மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.

விசாரணையில், செஞ்சி அருகே உள்ள பாடியை சேர்ந்த அஜித்குமார், 26; ஆனந்தராஜ், 27; என தெரிந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us